வங்கி கணக்கில் ரூ.10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு… நாளையே கடைசி நாள்…!

Spread the love

பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டுக்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் திறனாய்வு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் இடம்பெறுவார்கள். தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள மூலமாக தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பதிவு நடைபெற்று வந்த நிலையை அதற்கான கால அவகாசம் ஜனவரி 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை ஒருநாள் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் மாணவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… டிராக்டர் வருது ஓடுங்க… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நொடியில் நடந்த கொடூரம்… சிறுமி பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…

16 minutes ago

அட கொடுமையே… நடுரோட்டில் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து… வாலிபர் பரிதாப பலி… புனே நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்…!

புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…

24 minutes ago

ஐயோ… நாய் துரத்துதே… பதறியடித்து வண்டியை முடுக்கிய செவிலியர்… நிலைதடுமாறி விழுந்த மாணவி பரிதாப பலி… ஹல்தவானியில் நடந்த சோகம்…!

ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…

34 minutes ago

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

10 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

10 மணத்தியாலங்கள் ago