Breaking: மதுரை ஆதீனத்தின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு..!!

By Soundarya on ஆடி 23, 2025

Spread the love

மத மோதலை ஏற்படுத்தும் பேச்சு வழக்கில் மதுரை ஆதீனத்தின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி சைபர் கிரைம் போலீசார் உயர் நீதிமன்றத்தில் முறையீடு  செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் மதுரை ஆதீனத்தின் முன் ஜமீனை  ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வருகிறது.