விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்பொழுது ஆறாவது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என்பது விஜய் டிவியின் ப்ரோமோ மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த சீசனில் பிரபலங்களை தவிர்த்து பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆடிஷனும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த ‘லாஸ்லியா’ எவ்வாறு அறிமுகமானாரோ,அதைப்போல் இலங்கையை சேர்ந்த மற்றொரு போட்டியாளரை பிக்பாஸ் சீசன் 6 ல் களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…
தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைமை…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு நம்பிக்கை…
சென்னை கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன்…
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அளித்த கடிதம் தற்போது ஆய்வு நிலையில்…