பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள புதிய பாட்காஸ்ட்டில், தனது புதிய அரசியல் பயணம் குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நல்லதொரு அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காகக் கடந்த ஜூன் 5-ம் தேதி தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதுவரை 18 லட்சம் பேர் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் முறைப்படி அழைப்பு விடுக்காத நிலையிலும், இத்தனை லட்சம் மக்கள் தானாக முன்வந்து இந்த புதிய பாதையில் இணைந்துள்ளது தனக்கு நெகிழ்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் நாட்களில் இன்னும் ஏராளமானோர் இந்த இயக்கத்தில் இணைய உள்ளதாகவும், இது ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் என்றும் அண்ணாமலை தனது பாட்காஸ்ட்டில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…