தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி கட்சிகளும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு கட்சியில் சில முரண்பாடுகள் நீடித்து வருவதாக அவ்வபோது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த விஷயமும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் சமீப காலமாக அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சில நேரங்களில் தலைவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டி உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். தான் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் தனிக்கட்சி தொடங்குவது என்பது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.
ஏப்ரல் 20-ஆம் தேதி நிகழும் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…