கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலையிடம் கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் என்ன தவறு? என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் தொழில் செய்கிறேன் யாரையும் அடித்து பிடுங்கவில்லை. நான் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று என் கையை கட்டிப்போட்டு வைத்தால் நான் எப்படி சாப்பிடுவேன்? என் குடும்பத்தை எப்படி நடத்துவேன்?
குழந்தைகளை எப்படி படிக்க வைப்பேன்? என் காருக்கு எப்படி டீசல் போடுவேன்? அதனால் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ரயில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார்கள். நான் அப்படி எதுவும் சேர்க்கவில்லை. முதல்வர் என்ன தொழில் செய்கிறார்? அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…