Categories: சினிமா

3 நாட்களில் 350 லட்சம்.. இது சவாலான விஷயம்தான்.. இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம் என்று அஞ்சலி உருக்கம்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அஞ்சலி. இவரது எதார்த்தமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழில் அஞ்சலி ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அஞ்சலி நடித்த கேங்க்ஸ் ஆப் கோதாவரி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் தனது 50 வது படமான ஈகை திரைப்படத்திலும் அஞ்சலி நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அஞ்சலிக்கு 39 வயதாகிறது. இந்த நிலையில் பக்ஷிகரனா என்ற வெப் சீரிஸில் அஞ்சலி நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் ஜி5 ஓடிடி தளத்தில் கடந்த 19-ஆம் தேதி ரிலீசானது.

அந்த சீரிசில் அஞ்சலி அந்தரங்க காட்சிகளிலும் நடித்துள்ளார். அந்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அஞ்சலி நடித்த வெப் சீரிஸ் மூன்று நாட்களில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை அஞ்சலி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கூறியதாவது, அன்பு ரசிகர்களே எனது புதிய தெலுங்கு வெப் சீரிஸ் ஆன பக்ஷிகரனா ஜி5 ஓடிடி தளத்தில் மூன்று நாட்களில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

புஷ்பாவாக நடிப்பது சவாலான விஷயம். எனக்கு அந்த சவால் ரொம்ப பிடிச்சிருக்கு. எங்களது கதையை நீங்கள் எடுத்துக் கொண்ட விதமும் பிடிச்சிருக்கு. எனக்கு நீங்கள் தரும் ஆதரவும் உற்சாகமும் என்னை இன்னும் புதிய புதிய கதாபாத்திரங்களில் நடிக்க தூண்டுகிறது. உங்களது அன்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago