Categories: சினிமா

சினேகாவால் GOAT பட குழுவிற்கு ஏற்பட்ட சிக்கல்.. சரி பண்ண போராடும் வெங்கட் பிரபு..!!

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரெட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே கோட் படத்தில் இருந்து இரண்டு லிரிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தை மூன்றாவது சிங்கள வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்ததால் தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோட் திரைப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். இந்த நிலையில் சினேகா கதாபாத்திரத்திற்கு பழைய நடிகையும், டப்பிங் ஆர்ட்டிஸ்டுமான சரிதாவை டப்பிங் பேச வைக்கலாம் என பட குழுவினர் நினைத்தனர்.

இதற்காக சரிதாவை தொடர்பு கொண்ட போது அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும், வர ஒரு மாதம் ஆகும் எனவும் கூறியுள்ளார். உடனே மொபைல் டப்பிங் தியேட்டர் என்ற ஒரு டெக்னாலஜியை வைத்து சரிதா அமெரிக்காவில் இருந்தபடியே டப்பிங் பேசுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். சரிதா பேசுவதை இங்கிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் சினேகா பேசுவதற்கு ஏற்றார் போல அதனை சரி செய்து வருகின்றனர். ஏற்கனவே சரிதா ஜோதிகா சிம்ரன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

8 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

9 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

9 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

10 மணத்தியாலங்கள் ago