நீல நிற புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் அனிதா சம்பத்…. காத்து வருவதற்கு மட்டும் ஜாக்கெட் ல சின்னதா ஒரு கேட்டு வச்சிருக்காங்க போல….. லேட்டஸ்ட் கிளிக்ஸ்  

By Begam

Published on:

பிக் பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தற்பொழுது நீல நிறப் புடவையில் அழகான புகைப்படங்கள் எடுத்து அதனை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மக்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் காரணத்தினால் அடிக்கடி யாராவது ஒருவர் இணையத்தில் திடீர் பிரபலமாவது உண்டு. அப்படி இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர்தான் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். அதற்கு முன்பு அவர் வேறொரு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தாலும் சன் டிவி வந்த பிறகு தான் இவர் திடீர் வைரலானார்.

   

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார். இதன் மூலம் ஏற்பட்ட பிரபலம் காரணமாக அவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

பிக் பாஸ் வீட்டில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் சில பேச தகாத வார்த்தைகளை கூறி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார். பிக் பாஸில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. youtube சேனல் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்.

பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டு வரும் வரும் அனிதா சம்பத் தன்னுடைய இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். இவர் தற்பொழுது  நீல நிற சேலையில் தேவதையாக ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘காத்து வருவதற்காக மட்டும் ஜாக்கெட்டில் ஒரு சிறிய கேட் வைத்துள்ளார் போல’ என்று இவர் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள்  கிண்டலடித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.