போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த குண்டு பையனா இவர்?.. இப்ப எப்படி இருக்காரு தெரியுமா…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….

By Begam on புரட்டாதி 22, 2022

Spread the love

‘போக்கிரி’ படத்தில் நடிகை அசினின் தம்பியாக நடித்த குண்டு பையன் பரத் தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோவாக மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் நடிகர்களாக இடம் பிடிப்பது என்பது கடினமான விஷயம் தான் அந்த வகையில் சூப்பர் ஹிட் படமான பஞ்சதந்திரத்தில் படத்தில் கமலுடன்  இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத். அவர் தளபதி விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளிவந்த ‘போக்கிரி’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.

   

   

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என பட வாய்ப்புகள் வர பிஸியாக நடிக்க தொடங்கினார். மாஸ்டர் மகேந்திரனுக்கு பின்னர் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான குழந்தை நட்சத்திரம் என்றால் மாஸ்டர் பரத் தான். இவர் குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இறுதியாக அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடித்திருந்தார்

 

பின்னர் சில வருடங்கள் பட வாய்ப்புகள் குறையவே நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது நன்கு வளர்ந்து ஆள் அடையாளம்தெரியாத அளவிற்கு ஹீரோவாக செம ஹேண்ட்ஸ்மாக மாறிவிட்டார்.  தற்பொழுது இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்லிம்மாகவும் ஸ்டைல் ஆகவும் மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.