கவர்ச்சியில் தாராளம் காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்… ‘செஞ்சு வச்ச மெழுகு சில போல இருக்கீங்க’ வர்ணிக்கும் ரசிகர்கள்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே…

By Begam

Published on:

பிக் பாஸ் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரை உலகில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி பேய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிவரை சென்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

   

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு பல படங்களில் நடித்துக் கொண்டு வரும் இவர், சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது ஒரு எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்டார். தற்பொழுது விபத்தில் இருந்து மீண்டு வந்த இவர் பூரண நலம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அழகான மாடர்ன் உடையில், கவர்ச்சியான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘செஞ்சு வச்ச மெழுகு செய்யப் போல இருக்கீங்க’ என்று வர்ணித்து வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படங்கள் அதிக லைக்ஸ்களை வாரிக் குவித்து வருகிறது.