தமிழக பாமக கட்சியில் கடந்த சில நாட்களாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சில முரண்பாடுகள் இருந்து வருகிறது. கட்சி யார் தலைமையில் நடைபெறுவது என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியிலும் நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் நிர்வாக பொறுப்பில் இருந்து அன்புமணியை ராமதாஸ் விளக்கியிருந்தார்.
இப்படியான நிலையில் அன்புமணிக்கு போட்டியாக அவரது சகோதரி ஸ்ரீ காந்தி களம் இறக்கப்பட்டுள்ளார். தைலா புரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முதல் அரசியல் மேடை ஏறிய ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இவரது மகன் முகுந்தனுக்கு பதவி வழங்கியதை எதிர்த்து தான் அன்புமணி சண்டையை தொடங்கினார். அதிமுகவில் ஜெயலலிதா, தேமுதிகவில் பிரேமலதா வரிசையில் பாமகவின் தலைமைக்கு ஸ்ரீகாந்தி வர உள்ளதாக கட்சியினர் பேசி வருகிறார்கள்.
தங்கம் விலை வீழ்ச்சியடைந்து விடுமோ என்ற பீதியில் இந்திய குடும்பங்கள் சுமார் 50 டன் தங்கத்தை விற்றுப் பணமாக்கியதாக செய்திகள்…
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பின், விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட சிறப்பு 'நீயா நானா' நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்…
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…