சற்றுமுன் பெரும் பதற்றம்..! அன்புமணி-ராமதாஸ் ஆதரவாளர்கள் மோதல்… பாமக எம்எல்ஏ அருள் பயணித்த கார் மீது தாக்குதல்…!!

Spread the love

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் பயணித்த கார் மீது அன்புமணி ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. கற்கள், கட்டைகள் உள்ளிட்ட  ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் அருளுடன் சென்றவர்கள் காயமடைந்துள்ளார். இதனை அடுத்து தன்னை கொலை முயற்சி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அருள்.

Soundarya

Recent Posts

நீதிபதி மகனுக்கு ஒரு நீதியா?… நள்ளிரவில் பறந்த சொகுசு கார்… துடிதுடிக்க பறிபோன உயிர்… 17 வயது மகன் செய்த காரியம்… குமுறும் குடும்பத்தினர்…!!

கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…

5 minutes ago

நள்ளிரவில் வந்த போன் கால்…! 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… உறவினர் வீட்டு பின்புறம் கிடந்த சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…

14 minutes ago

“காதலனின் அறைக்கு சென்ற இளம்பெண்…” காதலியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு ஓடும் லாரி முன் பாய்ந்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…

41 minutes ago

டெல்லி போடும் மாஸ்டர் பிளான்…! முதலமைச்சர் விஜய்யை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு…!!

தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பார்த்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன்…

55 minutes ago

பணம் யார் தருவது…? மாணிக்கம் தாக்கூரிடம் எகிறிய நிர்வாகிகள்… கைவிரித்த பெரிய தலைகள்… திணறும் டெல்லி தலைமை…!!

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள…

1 மணத்தியாலம் ago