மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸிலடா பற்றிய விவகாரம் தான் ஒன்றரை மாதமாக டிரெண்டாகி வருகிறது. தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவரோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், விடியோக்கள் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா. தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் எனவும் கூறியிருந்தார்.
மேலும் குழந்தைக்கும், தனக்கும் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஜாய் கிரிசில்டாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன்பு ஒப்புக்கொண்டார் மாதமாட்டி ரங்கராஜ். நான் தான் குழந்தையின் தந்தை என்று ரங்கராஜ் ஒப்புக்கொண்டதால் DNA ஆதாரங்கள் தேவையில்லை என்றும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியாவில் கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையான அத்தியாவசியப்…
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கப்…
புகழ்பெற்ற சமையல் கலைஞரும், தமிழ் சின்னத்திரையின் முன்னணி பிரபலமுமான 'செஃப்' தாமு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பல்வேறு தொலைக்காட்சி…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு தீவிரமடைந்துள்ளது. தொடக்கக்…
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக,…
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டணி நிகழ்வில் பங்கேற்ற அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய…