வடகிழக்கு பருவமழையால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பரவலாக அவபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். மேலும் நாளை மறுநாளும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
துர்கா பூஜை பண்டிகையின்போது கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட ஒரு அழகான குடும்ப வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.…
அதிமுகவுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான கிராக்கி மிக்க நிலத்தை, கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குச் கொண்டு…
சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்ட இல்லத்தில், முதல்வர் விஜய்க்கான முகாம் அலுவலகம் மட்டுமே தயார் செய்யப்பட்டு வருவதாகத் தனியார் இதழ்…
லித்துவேனியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி கரீஷா , தனது தோழியுடன் இந்தியாவில் நீண்ட சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். தாங்கள்…
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி கூட்டம், தமிழக அரசியல்…
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தெலங்கானாவில் உள்ள பன்மாடி கட்டடங்களின் 44-வது மாடியில் நின்று ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளைத் துப்புரவு…