அமைச்சர்கள், MLA-க்களுடன் தீவிர ஆலோசனை…. சென்னை மையப்பகுதியில் தயாராகும் விஜய்யின் ‘ஹை-டெக்’ கேம்ப் ஆபீஸ்…. வெளியான பரபரப்பு தகவல்….!

Spread the love

சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்ட இல்லத்தில், முதல்வர் விஜய்க்கான முகாம் அலுவலகம் மட்டுமே தயார் செய்யப்பட்டு வருவதாகத் தனியார் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முகாம் அலுவலகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளும், நவீன ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், முதல்வர் இந்த முகாம் அலுவலகத்திலேயே தங்கியிருக்க மாட்டார் என்றும், நிர்வாகக் காரணங்களுக்காகத் தேவைப்பட்டால் அல்லது விருப்பப்பட்டால் மட்டுமே அங்கு ஒன்று அல்லது இரண்டு நாள்கள் தங்குவார் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், நிர்வாகப் பணிகளைச் சுமுகமாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கே இந்த இல்லம் பிரத்யேக முகாம் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியவருகிறது.

Nanthini

Recent Posts

“கொளத்தூர் தோல்விக்குப் பின் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்”… அறிவாலயத்தில் நடந்த ரகசிய ஆலோசனை…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. புதிதாகக்…

4 minutes ago

இவ்வளவு ஆத்திரமா?… நீதி கேட்க வந்த விவசாயி மீது கொடூர தாக்குதல்… SI-யின் திமிர்பிடித்த பேச்சுக்கு கடும் கண்டனம்… காவல் நிலையத்தில் ரத்தக் களறி…!!

கஜ்வெல் காவல் நிலையத்திற்குத் தன் புகாரைத் தெரிவிக்கச் சென்ற இளம் விவசாயி பீமாரி ரவி என்பவர் மீது, அங்கிருந்த காவல்…

7 minutes ago

“சர்வாதிகாரியா? தற்குறி அரசா?”….. அமைச்சரே ஒத்துக்குட்டாச்சு…. 6 மாத கால சாதனையைக் கிழித்துத் தொங்கவிட்ட செல்லூர் ராஜு….!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தவெகவின் தற்காலிக வெற்றியால்…

15 minutes ago

“அண்ணாவை பத்திரமா பாத்துக்கோங்க… இனி விஜய்க்கு தான் தமிழ்நாட்டுக்கு”… முதல்வரை வியந்து பாராட்டிய சபாநாயகர்….!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்ற தவெக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்…

22 minutes ago

அய்யய்யோ விடுங்கடா… சுழல் ராட்டினத்தில் ஏறிய காவலர்கள்… நொடியில் மாறிய முகபாவனை… இணையத்தில் வைரல் வீடியோ..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவில், திருவிழா ஒன்றில் பொதுமக்களுடன் சேர்ந்து 'கிராவிட்டிரான்' எனப்படும் வேகமான சுழலும்…

35 minutes ago

“மகாராஷ்டிர அரசியலை உலுக்கும் 500 கோடி ஆடியோ ரகசியம்”…. ஷிண்டேவின் அரசியல் வாழ்க்கைக்கு வைக்கப்படும் குறி?….. பரபரப்பு தகவல்…!

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில்,…

35 minutes ago