Categories: சினிமா

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் அன்பே வா. இதில் கதாநாயகனாக நடித்து வருபவர் விராட். இந்த சீரியல் மூலமாக இவருக்கு அதிக அளவு ரசிகர்கள் கிடைத்தது. சமீபத்தில் விராட்க்கும் நவீனா என்பவருக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

விராட் திருமணம் செய்திருக்கும் மணப்பெண் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட். செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கும் இவருக்கும் விரட்டுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய விராட் தனது மனைவி குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அதாவது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. அவரும் தோலுக்கு மேல் வளர்ந்திருக்கின்றார். அப்படி இருக்கையில் இவரை ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்பதை பேசி இருந்தார். ஒரு பெண்ணை பார்த்தால் இவர்தான் நமக்கு சரியாக இருப்பார் என்று தோன்றும், அது எனக்கு இவரிடம் தோன்றியது.

இவருடைய பழைய வாழ்க்கை பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு 18 வயதிலேயே திருமணம் நடந்து முடித்து விட்டது. அவருடன் வாழ்ந்த வாழ்க்கை பிடிக்காமல் தனியாக வாழ்ந்து குழந்தையையும் வளர்த்து வருகிறார். எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கின்றது. அதனால் திருமணம் செய்து கொண்டேன். இது குறித்து மற்றவர்கள் யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்று பேசியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

முடிவுக்கு வராத கொடூரம்… ஜெம் வீரமணி மீது பாய்ந்த 8-வது வழக்கு… சிறைக்குள்ளும் குறையாத சிக்கல்… வெளியான பகீர் வாக்குமூலம்…!!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…

4 மணத்தியாலங்கள் ago

பலே கில்லாடி!.. ரூ.37 லட்சம் கள்ள நோட்டு… கலர் ஜெராக்ஸா? ஒரிஜினலா?… போலீசையே ஆச்சரியப்படுத்திய மிஷின் வித்தை… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…

4 மணத்தியாலங்கள் ago

சட்டம் ஒருவருக்கு ஒரு நீதியா?… நீதிபதி மகனின் வேட்டை… தூக்கி வீசப்பட்ட முதியவர்… நள்ளிரவில் பறிபோன அப்பாவி உயிர்… அடுத்து நடக்கப்போவது என்ன?…!!

கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…

4 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! புருஷன் கூட இல்லைனு அசிங்கப்படுத்துனாங்க… வாடகை வீட்டில் நடந்த அநியாயம்… சின்மயி உடைத்த ரகசிய வேதனை…!!

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…

5 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! “அவள விட குறைவா எடுத்தியே…” பெற்றோரின் வார்த்தை… ஒரே வகுப்பில் இரட்டை சகோதரிகள்… 10-ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… திக்… நிலத்தகராறில் வெடித்த கொடூரம்… நடுரோட்டில் குண்டுவீசி, துப்பாக்கிச் சூடு நடத்திய முகமூடி கும்பல்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…

5 மணத்தியாலங்கள் ago