Categories: சினிமா

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Spread the love

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா.

அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில் நடித்த இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த அபி சரவணன் என்பவருக்கும் இவருக்கும் இடையே காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் நெல்சன் இயக்கத்தின் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு மருமகளாக நடித்திருந்தார்.

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சினிமாவை போல் சோசியல் மீடியாவில் பிஸியாக இருந்து வரும் மிர்ணா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  இந்த புகைப்படங்கள் இதோ..

Mahalakshmi

Recent Posts

“நான் யார் தெரியுமாடா?” நள்ளிரவு 2 மணி… தனியான நின்ற பெண்… மொத்தமாக வந்து அட்டூழியம் செய்த 40 பேர்… கடைசியில் காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!!

ஹைதராபாத் மாநகரத்தின் ஷீ டீம்ஸ் பிரிவின் தலைவரான டிசிபி பி. கவிதா, நள்ளிரவு நேரங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை…

1 minute ago

“இனி வாய்ப்பே இல்ல.. மொத்தமா அழியப் போகும் காங்கிரஸ்”… சாபம் விட்ட திமுகவின் முக்கிய புள்ளி… அதிருப்தியில் ராகுல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு…

29 minutes ago

BIG BREAKING: பதவியேற்பு விழா ரத்து… விஜய்க்கு காலையிலேயே அடுத்த ஷாக்…. அவசர ஆலோசனை…!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…

42 minutes ago

“எங்களை ஏமாத்திட்டாங்க, யார் அந்த கறுப்பு ஆடு?”… துர்கா ஸ்டாலின் கையில் எடுத்த ‘லிஸ்ட்’: தூக்கப்படப் போகும் முக்கிய தலைகள்… அடுத்த பரபரப்பு…!

திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…

46 minutes ago

அடுத்த அதிர்ச்சி… விஜய்யின் பதவி ஏற்பு விழா திடீர் ரத்து… பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் காரணம்… பரபரக்கும் அரசியல் களம்…!

சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…

48 minutes ago

“இப்போ விஜய் முதல்வர் தான் ஆனா?”… 6 மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல்… ஆனந்த் சீனிவாசன் வீசிய அரசியல் குண்டு…!

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…

50 minutes ago