#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வி.ஜே சித்ரா மறைவுக்கு பிறகு இவர்தான் அந்த ரோலில் நடித்த வந்தார்.
இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் முல்லையாக பிரபலமாகி வந்த இவர் அந்த சீரியலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார்.
மிரள், ரிப்பப்பரி என ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி இருக்கும் காவிரி மணி அவ்வபோது தான் எடுக்கும் வித்தியாசமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 6 புராஜெக்ட் அசோசியேட் (Project Associate) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில், 14 வயது சிறுவன் ஒருவன் 'ஃப்ரீ ஃபால்' எனப்படும் ராட்சத…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், நடுத்தர வர்க்கத்தினருக்குப் பாதுகாப்பான முதலீடு மற்றும் வரிச் சலுகைகளுடன் கூடிய சிறந்த…
நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவது இயல்பானது. பங்குச்சந்தை போன்ற…
விஜய்க்கு 'பூவே உனக்காக' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அண்மையில்…