BREAKING: தவெக வுடன் கூட்டணி… விஜய் போட்ட அந்த ஒரு போன் கால்… ஆடிப்போன அறிவாலயம்…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, வரும் தேர்தலில் ஆட்சியமைக்கத் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் இதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது விஜய்யே நேரடியாகக் களமிறங்கி ஆதரவு திரட்டும் பணியைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது; இந்த அழைப்பினைத் தொடர்ந்து, திருமாவளவன் இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்த தங்களது முடிவை அறிவிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளதால், வரும் நாட்களில் தமிழக அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“இனி வாய்ப்பே இல்ல.. மொத்தமா அழியப் போகும் காங்கிரஸ்”… சாபம் விட்ட திமுகவின் முக்கிய புள்ளி… அதிருப்தியில் ராகுல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு…

3 minutes ago

BIG BREAKING: பதவியேற்பு விழா ரத்து… விஜய்க்கு காலையிலேயே அடுத்த ஷாக்…. அவசர ஆலோசனை…!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…

16 minutes ago

“எங்களை ஏமாத்திட்டாங்க, யார் அந்த கறுப்பு ஆடு?”… துர்கா ஸ்டாலின் கையில் எடுத்த ‘லிஸ்ட்’: தூக்கப்படப் போகும் முக்கிய தலைகள்… அடுத்த பரபரப்பு…!

திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…

20 minutes ago

அடுத்த அதிர்ச்சி… விஜய்யின் பதவி ஏற்பு விழா திடீர் ரத்து… பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் காரணம்… பரபரக்கும் அரசியல் களம்…!

சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…

21 minutes ago

“இப்போ விஜய் முதல்வர் தான் ஆனா?”… 6 மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல்… ஆனந்த் சீனிவாசன் வீசிய அரசியல் குண்டு…!

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…

24 minutes ago

சம்பாதித்தது போதும், இனி வாழ வேண்டும்..! 11 வருட உழைப்பிற்குப் பின் இளைஞர் எடுத்த அதிரடி முடிவு…!

35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…

28 minutes ago