Categories: சினிமா

வாய்ப்பில்லாததால் விபரீத முடிவு எடுத்த நயன்தாரா.. 38 வயது நடிகருக்கு சகோதரியாக லேடி சூப்பர் ஸ்டார்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் இவருக்கு தற்போது வாய்ப்புகள் குறைந்து வருகின்றது. கோலிவுட்டில் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருந்த நயன்தாரா தற்போது தொடர்ந்து சறுக்களை சந்தித்து வருகிறார். நயன்தாரா இருந்தாலே அந்த திரைப்படம் ஹிட்டுதான் என்ற எண்ணம் உருவாகி இருந்தது.

ஆனால் தற்போது விக்னேஷ் இவனை காதலித்து கரம் பிடித்து பின்னர் பெரிய அளவு திரைப்படங்களில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் தோல்வியில் முடிந்தது. கடைசியாக நடித்த அன்னபூரணி திரைப்படம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவானது. இதைத் தொடர்ந்து நயன்தாரா பிசினஸில் இறங்கி இருக்கின்றார்.

அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கி அதிலும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து இவர் நடித்த ஜவான் திரைப்படம் மட்டுமே நல்ல வெற்றியை கொடுத்தது. இதனால் தமிழுக்கு டாட்டா சொல்லிவிட்டு அடுத்த மொழி பக்கம் திரும்பி விட்டார் நயன்தாரா.

இம்முறை தெலுங்கில் என்ட்ரி கொடுக்க இருக்கும் இவர் யாஷ் நடிப்பில் உருவாகும் டானிக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். அதுவும் கரீனா கபூர் அந்த ரோலில் நடிக்க இருந்த நிலையில் கால்சீட் பிரச்சனை காரணமாக அப்படத்திலிருந்து விலகி இருக்கிறார். இதனால் நயன்தாரா படத்தில் கமிட்டாகி இருக்கின்றார். இதில் யாஷ் ஜோடியாக இல்லாமல் யாஷ் சகோதரியாக நடிக்கலாம் என கூறப்பட்டு வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

3 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

3 மணத்தியாலங்கள் ago