அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 25 சதவீதம் வரியை உயர்த்தி உள்ளார். அதாவது முன்பு 25% ஆக இருந்த நிலையில் இப்பொழுது 50% உயர்ந்துள்ளது. இந்த மாற்றத்தினால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தியா லிவ்லி ப்ரொஃபஷனல் பல்கலைக்கழகம் (LPU) நாடு தழுவிய ‘சுதேசி 2.0’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. டாக்டர் அசோக் குமார் மித்தல் நேற்று முன்தினம் கோகோ கோலா குளிர்பானங்களை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். எம்.பி.மித்தல் அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்பு அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு இந்தியா அடிப்படையாது என்றும் கூறியுள்ளார். அமெரிக்கா வரிகளை குறைக்காமல் இருந்தால் LPU அமைதியாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார். அமெரிக்கா இந்தியாவின் மதிப்பை குறைவாக மதிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் விரைவில் வரும். அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றனர். அதனால் அந்த நாடுகள் இந்தியாவை நியாயமற்றமுறையில் குறிவைத்துள்ளனர். அவற்றின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இது போன்ற முயற்சியை செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…