Categories: சினிமா

தனுஷ் சொன்ன வார்த்தை…! அவர் இல்லைனா அனிருத் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது…. பிரபலம் பகிர்ந்த தகவல்…!!

Spread the love

பிரபல இசையமைப்பாளரான அனிருத் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மூன்று திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் அனிருத். அவர் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷின் முன்னாள் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த ஒரு பேட்டியில், அனிருத் திரை உலகிற்கு வருவதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான். அனிருத்தின் அம்மாவும் அப்பாவும் அவரை சிங்கப்பூருக்கு அனுப்பி படிக்க வைக்க ஆசைப்பட்டார்கள்.

அப்போது உங்க மகனுக்கு நிறைய திறமை இருக்கு. என்னை நம்புங்கள் எனக்கூறி அனிருத்திற்கு கீபோர்டு வாங்கி கொடுத்து என்னிடம் பேசி 3 படத்தில் வாய்ப்பு கொடுக்க வைத்தது தனுஷ் தான். அவர் சினிமாவிற்கு வந்ததற்கு காரணம் தனுஷ். இப்போது திறமையால் அனிருத் சினிமாவில் உயரத்தை எட்டி இருக்கிறார் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago