மிகப்பெரிய தொழிலதிபரின் மகள்.. அம்பானி வீட்டுக்கு மருமகளாக வரப்போகும் ராதிகாவின் சொத்து மதிப்பு..?

Spread the love

முகேஷ் அம்பானி மருமகளான அனந்த் அம்பானி மனைவியாக போகும் ராதிகா மெர்ச்சன்ட் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தற்போது ஜூன் மாதம் அனந்த் அம்பானிக்கும் ராதிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, அதன் பின்னதாக குஜராத்தில் உள்ள போஜ்பூரில் முகேஷ் அம்பானி அவர்களின் சொந்த பாலசில் வைத்து மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை உலக புகழ்பெற்ற பணக்காரர்கள், நடிகர்கள், இசைஞானிகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரையும் அழைத்து கிராண்ட் நிகழ்ச்சியாக pre-wedding நடைபெற்றது.

விரன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் அவர்களுக்கும் பிறந்தவர் தான் ராதிகா மெச்செண்ட், என் கேர் அண்ட் ஹெல்த் கேர் என்று நிறுவனத்தின் மாபெரும் பவுண்டரும் மற்றும் CEOவான வீரன் மெர்சல் இவர்களின் சொத்து மதிப்பு மட்டும் 785 கோடி ஆகும். இவர் சொந்தமாக ஆட்டோ மொபைல் நிறுவனம், நெட்வொர்க், டெக்ஸ்டைல்ஸ் என்று பல கம்பெனிகளை நடத்தி வருகிறார். இந்த கம்பெனிகளுக்கு அட்வைஸராகவும் தனது மனைவி ஷைலா மெர்ச்சன்ட் இருக்கிறார்கள்.

தற்போது இவர்கள் மகளான ராதிகா மெச்சன்ட் அவர்கள் 11 வருட காலமாக கிளாசி பரதநாட்டியம் கற்று தேசிய அளவில் பரிசு பெற்றுள்ளார். நியூயார்க் யுனிவர்சிட்டியில் அரசியல் மற்றும் பொருளாதார படிப்பை முடித்துவிட்டு, இவர் 2017 ஆம் ஆண்டு(ISPRAVA) என்ற நிறுவனத்தில் வரும் பிரச்சனையை தீர்வு காணும் பொறுப்பாளராக இவர் இருந்தார், அதன் பின்னதாக தன் அப்பாவின் நிறுவனமான :என் கேர் அண்ட் ஹெல்த் கேர்” நிறுவனத்தில் போர்டு மெம்பராகவும்,

அட்வைஸராகவும் தற்போது இவர் இருந்து வருகிறார். அதன்பின் இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். (judith leiber dior) (Hermes peris) என்று இரு லக்சரி பிராண்டுகளை நடத்தி வருகிறார். தற்போது இவர் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 8-10 கோடி வரை உள்ளது.

Ranjith Kumar

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago