Categories: சினிமா

பிட்டு பட ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அமலாபால்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….

Spread the love

சினிமா நடிகைகள் தங்களது விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக தற்போது அதிகம் தேர்வு செய்யும் இடமாக மாறி உள்ளது மாலத்தீவு. அந்த வகையில் நடிகை அமலாபால் மாலத்தீவு கடற்கரையில் நின்று எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி டாப் டென் நடிகர்களுடன் சேர்ந்து ஜோடி போட்டு பல படங்களில் நடித்துள்ளார். ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமாக இருந்தாலும், இவருக்கு ‘மைனா’ என்ற படம் தான் திருப்பு முனையாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து இப்பொழுது பல படங்களில்  பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அமலா பால் தனது விடுமுறை நாட்களை கொண்டாட மாலத்தீவிற்கு சென்றுள்ளார். மாலத்தீவு முழுக்க முழுக்க சுற்றுலா துறையை நம்பி உள்ள ஒரு தீவாகும். எனவே இந்நாட்டின் அரசு சினிமா பிரபலங்களை தங்களது சொந்த செலவில் கூட்டிச் சென்று புகைப்படங்களை எடுத்து அதை இணையங்களில் வெளியிட்டு சாதாரண மக்களின் ஆசையை தூண்டுகிறார்கள்.

அவர்களும் அப்படி இப்படி போஸ் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தனது விடுமுறையை கொண்டாட மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால் சற்று வித்தியாசமான பிகினி உடை அணிந்து கடற்கரை மணலில் பிட்டு பட ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி விலாசி  உள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

Begam

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

7 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

17 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

31 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

32 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

34 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

39 minutes ago