ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அழகி பட நடிகர்.. அலட்சியத்தால் மிஸ் செய்த இரண்டு சூப்பர்ஹிட் படங்கள்..

Spread the love

நடிகர் சதீஷ் ஸ்டீபன் அழகி என்ற திரைபடத்தில் இளம் வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் உள்ள  பாடல் மூலம் ஃபேமஸான சதீஷ் ஸ்டீபன், சொல்ல மறந்த கதை மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2002 ம் ஆண்டு தங்கர் பச்சன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவான திரைப்படம் அழகி. இப்படத்தில் முன்னணி நடிகரான பார்த்திபன், நடிகை தேவயானி, நந்திதா தாஸ் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பார்த்திபனின் இளம் வயது கதாபாத்திரத்தில் சதீஷ் ஸ்டீபன் நடித்துள்ளார். “ஒளியில் தெரிவது தேவதையா” என்ற பாடல் மூலம் பிரபலம் அடைந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து  சொல்ல மறந்த கதை மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகரான பார்த்திபன் இவரை அடிக்கடி ஏதாவது ஒரு படத்தின் அடிக்ஷனுக்கு  போகும்படி பரிந்துரை செய்து வந்துள்ளார்.  இவர் சமீபத்தில் கலாட்டாநியூஸ் டிவியில்   பேட்டி அளித்த போது அவர் இழந்த இரண்டு ஹிட்டான  பட வாய்ப்புகள் பற்றி கூறியிருந்தார் .

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான “காதல்” திரைப்படத்தில்  ஹீரோவாக நடிக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும்,  இந்தத் திரைப்படத்தின் ஆடிஷனுக்கு ஏதோ ஒரு காரணத்தினால்  போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது; இதனால் இந்த படம் கையை விட்டு நழுவியது என கூறியிருந்தார்.  அதன் பிறகு, பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியான “தேவதையை கண்டேன்” திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த பட ஆடிஷனில் கலந்து கொண்டேன்.

அந்த சமயத்தில் தான் தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். சதீஷ் ஸ்டீபனை விட தனுஷ் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் நினைத்து அந்த படத்திற்கு தனுஷ் செலக்ட் செய்தார். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கை விட்டு போனது. இதற்காக சதிஷ் வருந்தவில்லை என்றும்  தன்னைவிட அவர்களுக்கு அந்த கதாபாத்திரம் பொருந்திருக்கலாம் என்றும்  மெய்சிலிர்க்க பதிலளித்து உள்ளார்.

Mahalakshmi

Recent Posts

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

4 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

28 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

32 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

35 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

41 minutes ago