Categories: சினிமா

பிக் பாஸ் அபிஷேக் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்.. தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..

Spread the love

பிக் பாஸ் அபிஷேக் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிஷேக் ராஜா. இவர் மூன்று வாரங்களில் குறைவான வக்குபெற்று இந்நிகழ்ச்சியில் இருந்து  வெளியேற்றபட்டார்.பின்பு அவர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் வந்தாலும் அதிக நாட்கள் அவரால் அந்த வீட்டில் நீடித்து  இருக்க முடியவில்லை.

அபிஷேக் ராஜா தொடக்கத்தில் பிரபல செய்தித்தாள் நிறுவனமான   தி இந்து வில் இன்டனாக பணிபுரிந்தார். பின்னர்  ரேடியோ ஜாக்கி, வீடியோ ஜாக்கி ,  நிகழ்ச்சி தொகுப்பாளர், யூ டியூபர்,உதவி இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இவர்  200 மேற்ப்பட்ட  பிரபலங்களை நேர்காணல் நடத்தியுள்ளார்,இவர்  சிறந்த சினிமா விமர்ச்சகரும் ஆவார்.

#image_title

மேலும்  இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்த இமைக்க நொடிகள் படத்தில்   சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சித்தார்த் நடிப்பில் வெளியான ஜிகிர்தண்டா  படத்திலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வம், ரசனை இவரை இயக்குனராக மாற்றியுள்ளது.

#image_title

 

இந்த நிலையில்  அபிஷேக் ராஜா இயக்கத்தில்   உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘ஸ்டார்டா’. இதில் ஜி.வி. பிரகாஷ்  ஹீரோவாக நடித்துள்ளார்.  ஜெகதீஷ் சுந்த்தரமூர்த்தி ஒளிப்பதிவில் பாலசாரங்கன் இசையில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த ஸ்டார்டா  படத்தின்  மாஸ்சான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி  ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் விரைவில் ரிலீசாக  உள்ளதாக பட குழுவினர் அறிவித்திருந்த நிலையில் அபிஷேக் ராஜாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title

Deepika

Recent Posts

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

21 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

25 minutes ago

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

33 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

34 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

37 minutes ago

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

44 minutes ago