தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் மட்டுமல்லாது, தீவிரமானகார் பந்தய வீரரும்ஆவார். அவர் தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பந்தய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற உள்ள 24 H சீரிஸ் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளார்.
இந்நிலையில் ரேஸிற்கு அஜித் குமார் புறப்படும் முன்பாக அவரது மனைவி ஷாலினிக்கு நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…