நீயின்றி நானில்லை..! ரேஸ்-க்கு புறப்படும் முன் மனைவி ஷாலினிக்கு முத்தம் கொடுத்த AK… வைரலாகும் கியூட் வீடியோ…!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் மட்டுமல்லாது, தீவிரமானகார் பந்தய வீரரும்ஆவார். அவர் தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேஸிங்’  என்ற பந்தய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.   அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற உள்ள 24 H  சீரிஸ் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளார்.

இந்நிலையில் ரேஸிற்கு அஜித் குமார் புறப்படும் முன்பாக  அவரது மனைவி ஷாலினிக்கு நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது.