Categories: CINEMA

Thalaivar172 : அக்கா செஞ்சது பத்தாதுன்னு இப்போ தங்கச்சி வேறயா.. மீண்டும் கிரிக்கெட் படமா..? மாட்டிகிட்டு முழிக்கும் தலைவர்..

சௌந்தர்யா ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வழியாக இருக்கிறது. இப்படத்தில் பாலிவுட் ப்ரொடக்ஷன் கம்பெனி தலைவர்-172 தயாரிக்க உள்ளார்களாம். இந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற பிரபலய நடிகர்களை வைத்து லால் சலாம் படம் இயக்கி வெளியிட்டு இருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களை சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறேன் என்று படத்தில் இணைத்தார்,

ஆனால் சிறப்பு கதாபாத்திரம் என்று சொல்லிவிட்டு படத்தில் முழுநேர கதாபாத்திரமாகவே ரஜினி அவர்கள் இயங்கிக் கொண்டிருந்தார், இதில் விஷ்ணு விஷால் தான் ஹீரோவா அல்லது ரஜினி ஹீரோவா என்று குழப்பம் ஆகிவிட்டது, இப்படத்தில் ரஜினி அவர்களை பிரம்மாண்டமாக காட்டியுள்ளேன் என்று கூறு படத்தில் ரஜினியை வைத்து செய்து விட்டார். ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தார்கள். இதைத் தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் 172 வது படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்தை பாலிவுட் ப்ரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பு உள்ளது. இப்படத்தின் கதை “கௌரவ் கங்குலி” அவர்களின் வாழ்க்கை சரிதத்தை வைத்து கிரிக்கெட்டை மையமாக கதைகளை அமைத்து எடுக்க உள்ளார்களாம். இதற்கு முன்னால் சலாம் படத்தில் கிரிக்கெட்டை வைத்து தான் இயக்கி படுதோல்வி அடைந்தது, மீண்டும் கிரிக்கெட்டை வைத்து இளைய மகள் உருவா இயக்குகிறார், இப்படம் எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை, திரைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

சௌந்தர்யா 2015 ஆம் ஆண்டு இந்திய அளவில் அனிமேஷன் மூவி ரஜினிகாந்த் வைத்து இயக்கியிருந்தார், இதுவரையும் யாரும் இங்கு பண்ணவில்லை என்று பெரிய பிரமோஷனை செய்து வெளியிட்டு இருந்தார், ஆனால் பெரிய தோல்வி அடைந்து ரஜினிகாந்த் அவர்களுக்கு மார்க்கெட்டே இழக்கும் படி நேர்ந்து விட்டது. இப்பொழுது மீண்டும் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் ரஜினியை வைத்து என்ன செய்ய காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…

4 mins ago

வந்த வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல்.. புதிய சீரியலில் கம்மிட்டான ரேஷ்மா.. யாருக்கு ஜோடியா தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன்…

33 mins ago

எம் ஜி ஆர் சென்ற காரை அலேக்காகத் தூக்கிய வெறித் தனமான ரசிகர்கள்… மக்கள் திலகம் செய்த நெகிழ்ச்சியான செயல்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

57 mins ago

அட அஜித்துக்கும் சிவகுமாருக்கும் இடையில இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? தமிழ் சினிமாவின் இரண்டு ஜெண்டில்மேன்கள் இவர்கள்தான்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.…

1 hour ago

ஷூட்டிங்குக்கு லேட்டா வந்து அலம்பல் பண்ணிய சிம்பு… ஒரே வார்த்தையில் பெட்டி பாம்பாய் அடக்கிய KS ரவிக்குமார்!

தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.…

1 hour ago

அம்மாடியோ..! 200 கோடியா..? OTT-யில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்கதான்..!

இந்தியாவில் ஓடிடி-யில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பற்றிய தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். இன்றைய சினிமாவில்…

2 hours ago