#image_title
2001ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரிங்கி கன்னா. இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான மஜ்னு படத்தின் பாடல்கள் அப்போதே இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
மஹாராஷ்டிரவில் பிறந்த இவரது பெற்றோர்கள் பாலிவுட் நடிகர்கள் டிம்பல் கபாடிய – ராஜேஷ் கன்னா. ரின்கி கன்னாவிற்கு ட்வீங்கள் கன்னா என்று ஒரு சகோதரியும் உள்ளார். 1999-ல் வெளியான ‘பியார் மேய்ன் கபி கபி’ என்ற படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் 2003-ல் சமீர் சரண் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்யது கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு லண்டனில் செட்டிலானார். இவருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் ‘மஜ்னு’ படத்தின் மூலம் கால்பதித்த இவருக்கு, பிறகு இப்படத்திற்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.
தற்பொழுது நடிகை ரிங்கி கன்னா அவர்களின் மகளின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘மஜ்னு பட நடிகையின் மகளா இது..? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே’ என்று கமெண்ட் பக்கத்தில் ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…