Categories: இந்தியா

“ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விலை…”! 20,000 விமானங்களை ரத்து செய்த விமான நிறுவனம்… ஷாக்கான பயணிகள்…!!

Spread the love

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக விமான எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், உலகெங்கிலும் சுமார் 20,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதலால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, ஒரு பேரல் எரிபொருள் விலை 8,500 ரூபாயிலிருந்து 19,000 ரூபாய் வரை எகிறியுள்ளது. இதன் விளைவாக, லஃப்தான்சா போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தி பயணிகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளன.

விமான எரிபொருள் விலை உயர்வால் டிக்கெட் கட்டணங்கள் மட்டுமின்றி, லக்கேஜ் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணங்களும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏர் பிரான்ஸ், கேஎல்எம் போன்ற நிறுவனங்கள் நீண்ட தூர பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதோடு, பல ஐரோப்பிய விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளன. நைஜீரிய ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் விலை குறையாவிட்டால் மொத்த சேவைகளையும் நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளன. இனிவரும் காலங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் கூடுதல் பணச் செலவு மற்றும் கடைசி நேர விமான ரத்து நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், பயணிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா?… திடீர் திருப்பம்…. செம ஷாக்கில் இபிஎஸ்…!

தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…

1 minute ago

காதலை மறுத்த இளம்பெண்.. மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் வந்த 4 பேர்… கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…

15 minutes ago

“அம்மாதான் என் எல்லாமே”… கலங்கி நின்ற இயக்குனர் சேரன்…. தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்….!

தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…

22 minutes ago

“ஒரே நாளில் சரிந்த வேலுமணி கோட்டை”… எடப்பாடி வீட்டில் நடந்த அந்த ரகசிய சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுக… கலகலக்கும் கொங்கு மண்டலம்….!

அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…

26 minutes ago

BREAKING: அதிமுகவுக்கு அடுத்த ஷாக்… 3 MLA-க்கள் அதிரடி ராஜினாமா.. TVK-வில் இணைந்து பரபரப்பு….!

தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…

30 minutes ago

“அதிமுக காலி.. சத்தமில்லாமல் விழுந்த 3 விக்கெட்டுகள்”.. சென்னைக்கு வந்த செங்கோட்டையன் செய்த தரமான சம்பவம்..!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…

35 minutes ago