தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் தலைமை பொறுப்புக்காக மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்பதில் முரண்பாடு நிலவிய நிலையில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தற்போது ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகின்றார். ஆனால் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி இபிஎஸ் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து இபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளராக இ பி எஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்குக்கு தடை விதித்த உத்தரவை ஐகோர்ட் வாபஸ் வாங்கியுள்ளது. இபிஎஸ் இன் மனுவை ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது ஐகோர்ட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் இது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…
பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…