தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் தலைமை பொறுப்புக்காக மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்பதில் முரண்பாடு நிலவிய நிலையில்…