காலையிலேயே பரபரப்பு… “தடுக்க நினைத்த இபிஎஸ்.. தட்டித் தூக்கிய திமுக”…. உதய சூரியனில் இணைந்த 250 உடன்பிறப்புகள்…. பரபரக்கும் அரசியல் களம்….!

Spread the love

ஓபிஎஸ் அணியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட 250 நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அணியிலிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த பின்னடைவுகளால் அந்த அணி பலவீனமடைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறுபவர்கள் திமுக போன்ற மாற்றுக்கட்சிகளுக்குச் செல்வதைத் தடுக்க எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவிலேயே இணைத்து, கட்சியைப் பலப்படுத்த அவர் திட்டமிட்டு வரும் சூழலில், சேலத்தில் நடந்த இந்த இணைப்பு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருக்குமே ஒரு சவாலான சூழலை உருவாக்கியுள்ளது. வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதிமுக தலைமை தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago