BREAKING: ஆதரவு கிடையாது… சற்றுமுன் சட்டசபையில் CM விஜய்க்கு அதிர்ச்சி….!

By Nanthini on ஆவணி 12, 2026

Spread the love

மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பதே தெளிவாகத் தெரியாத நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தீர்மானம் தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளதால், முறைப்படி மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய முடியும் என்று பாஜகவின் போஜராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால் அது பெண்களுக்குப் பல்வேறு நன்மைகளையும் வாய்ப்புகளையும் பெற்றுத் தரும் என்பதால் இத்தீர்மானத்தை எதிர்ப்பதாகப் பாமகவின் கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.