தேனி மாவட்ட அதிமுகவில் நிலவும் கோஷ்டி மோதல்களால் தொண்டர்கள் உற்சாகமின்றி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கைகோர்த்திருப்பது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆண்டிபட்டி தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு பரவி வருவதால், கடந்த 9 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனை ஏற்க மனமில்லாமல் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள டிடிவி தினகரன், தனது மனைவியை இங்கு களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…