முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாற்று முகாம்களுக்குத் தாவி வருவது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் விஜயபார்த்திபன் தலைமையில் சுமார் 300 பேர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மறுபுறம், சேலம் ஓமலூர் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர். குறிப்பாக, மீனாட்சிபுரம் பேரூராட்சித் தலைவர் திருப்பதி தலைமையிலான குழுவினர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…