பெண்களுக்கு கை கொடுக்கும் காளான் வளர்ப்பு… வாய்ப்பு ஏற்படுத்தும் வேளான் பல்கலைகழகம்…

Spread the love

ஒவ்வொருவரின் வாழ்வாதாரதிற்கு மிக முக்கியமானது வேலை. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது அரசாங்கம். இன்றைய காலகட்டத்தில் விலைவாசிக்கு வீட்டில் ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் சேர்ந்து உழைத்தால் தான் ஓரளவு சமாளிக்க முடியும். மேலும் பெண்கள் தானாக முன்வந்து ணிக்கு சொல்ல விரும்புகிறார்கள்.

நகரத்தில் வாழும் பெண்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் கிராமத்தில் பின்தங்கிய வகுப்பில் இருந்து வரும் பெண்கள் வேலைவாய்ப்பு என்பது சற்று கடினமான ஒன்றுதான். அப்படிப்பட்டவர்கள் சொந்தமாக சுயமாக தொழில் செய்ய விரும்புவார்கள். அவர்களுக்கு சுய உதவி குழு அமைத்து லோன்கள் தரப்படுகிறது. இது தவிர அரசாங்கமும் சில வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

அதன்படி பெண்களுக்கு கை கொடுக்கும் விதமாக தற்போது லாபகரமான தொழிலாக இருப்பது காளான் வளர்ப்பு. இந்த காளான் வளர்ப்பு எப்படி செய்வது எப்படி வளர்ப்பது என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பை மாதம் தோறும் கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.

பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் கூட இந்த பயிற்சியில் சேரலாம். கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல் இலவசமாக காளான் விதைகளையும் தருகிறார்கள். இங்கு பயிற்சி பெற்ற பிறகு அவரவர் தங்கள் வீட்டில் காளான் பண்ணை அமைத்து சொந்தமாக சுயதொழில் செய்து முன்னேறலாம்.

admin

Recent Posts

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

1 minute ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

4 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

4 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

40 minutes ago

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

46 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

50 minutes ago