Categories: சினிமா

கருத்து வேறுபாட்டால் MGR ஐ பிரிந்த தேவர்… ஆரூர் தாஸ் மூலம் மீண்டும் இணைந்த சம்பவம்…

Spread the love

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சினிமாவிலும் யாரும் வெல்ல முடியாத உயரத்தில் இருந்தவர் MGR.

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR சினிமாவில் நடிகராக உயர்ந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். MGRரின் படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

MGR படங்கள் வந்தாலே ஹிட்டுதான் என்ற அளவுக்கு மக்கள் இவர் மீது அன்பு வைத்திருந்தனர். தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார்.

பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி செய்தார் MGR. தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர் MGR. இவர் ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல வாரிக் கொடுக்கும் வள்ளல் உதவும் மனப்பான்மை கொண்டவர் ஆவார். ஒரு முறை தேவர் பிலிம்ஸ் தேவர் உடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு எப்படி சரியானது என்பதை பற்றி இனி காண்போம்.

தாய்க்கு பின் தாரம் என்ற படத்தின் மூலம் எம்ஜிஆர் உடன் நண்பரான தேவர் பிலிம்ஸ் உரிமையாளர் தேவர் பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். தாய் சொல்லை தட்டாதே என்ற படத்தின் மூலம் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த படத்திற்கு வசனங்களை ஆரூர் தாஸ் தான் எழுதினார். ஆரூர் தாஸ் எம்ஜிஆரை நேரில் சென்று கதையை சொல்லவே அவருக்கு மிகவும் பிடித்து போனது. தாசினால் பின்னால் தேவரும் எம்ஜிஆரும் ஒன்றிணைந்தனர்.

admin

Recent Posts

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

6 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

11 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

19 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

58 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

1 மணத்தியாலம் ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

1 மணத்தியாலம் ago