Categories: சினிமா

நடிப்பு வெறும் Part time தான்… அரவிந்த்சாமி எத்தனை கோடி தொழிலுக்கு சொந்தக்காரர் தெரியுமா…?

Spread the love

அரவிந்த்சாமி தென்னிந்தியாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் ஆவார். தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அரவிந்த்சுவாமி. 1991 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மம்முட்டி நடித்த தளபதி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த்சாமி.

1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று புகழின் உச்சிக்கு சென்றார் அரவிந்த்சாமி. தொடர்ந்து பம்பாய், மின்சார கனவு போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2000 களின் நடுப்பகுதியில் வாய்ப்பு குறையவே பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமாவிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார்.

பின்னர் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் அரவிந்த்சுவாமி. அதற்கு அடுத்ததாக தனி ஒருவன் தற்போது மெய்யழகன் வரை பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அரவிந்த்சாமி. இவ்வளவு பிரபலமாக இருக்கும் அரவிந்த் சுவாமி ஒரு கோடிக்கணக்காண வருமானம் கொண்ட தொழில் செய்யும் தொழிலதிபர் என்றால் உங்கள் நம்ப முடிகிறதா? அதை பற்றி னி காண்போம்.

2000 களின் நடுப்பகுதியில் திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற காலத்தில் அரவிந்தசாமி தனது தந்தையின் VD சுவாமி நிறுவனத்தை நிர்வகிக்க ஆரம்பித்தார். இதற்கு அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு டேலண்ட் மேக்ஸிமம் என்ற ஊதியம் செயலாக்கம் கம்பெனி உருவாக்கினார். இந்த டேலண்ட் மேக்சிமம் கம்பெனி 2022 ஆண்டளவில் ஆய்வின்படி தோரயமாக 3300 கோடி வருவாயை ஈட்டி வெற்றிகரமான தொழிலதிபர் என்று அரவிந்த்சாமி பெயர் பெற்றார்.

டிப்பு வாழ்க்கையில் பல தடைகள் இருந்த போதும் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற்ற தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார் அரவிந்த்சுவாமி. தற்போது அவர் நடிகராக இருப்பது வெறும் பார்ட் டைம் வேலை மட்டுமே. கோடிக்கணக்கான தொழிலை நிர்வகித்து வருபவர் அரவிந்த்சாமி என்பது பலருக்கும் தெரியாது.

admin

Recent Posts

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

1 second ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

4 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

8 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

13 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

21 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

32 minutes ago