“ஒண்ணுமே புரியல, நாங்க மட சாம்பிராணி”… எங்களை ஏமாத்த பார்க்கிறீங்களா?… புலம்பித் தள்ளிய செல்லூர் ராஜூ…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

மதுரையில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, அதில் நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கின்றோம் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முழுமையாக செயல்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுகிறார்கள். சத்துணவு ஆயாக்கள், தூய்மை பணியாளர்கள் SIR பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

மதுரையில் நிறைய பகுதிகளில் இதுவரை SIR படிவங்கள் வழங்கப்படவில்லை. வாக்காளரிடம் வழங்கப்பட்ட SIR படிவங்கள் நிறைய இடங்களில் திரும்பப் பெறவில்லை படிவங்கள் நிறைய இடங்களில் திரும்பப் பெறவில்லை. மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் SIR மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. புரியவில்லை அதில் நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கின்றோம்.

   

ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்ற அச்சம் எங்களுக்குள் வருகிறதுசெயல்படுகிறதோ என்ற அச்சம் எங்களுக்குள் வருகிறது. SIR கணக்கெடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருவதாக செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார் தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருவதாக செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.