Categories: வீடியோ

“100 சிசிடிவி.. ஊர் முழுக்க வைஃபை…” இது கிராமமா..? இல்லை சொர்க்கமா…? கூகுள் மேப்பில் குப்பைத் தொட்டி காட்டும் அதாச்சிவாடி கிராமம்… வைரலாகும் வீடியோ…!!

Spread the love

மகாராஷ்டிராவின் அதாச்சிவாடிகிராமம், நவீன வசதிகளுடன் ஒரு ‘ஃபியூச்சரிஸ்டிக்’ கிராமமாக உருவெடுத்துள்ளது. நகரங்களை மிஞ்சும் வகையில் இங்கு கூகுள் மேப் மூலம் குப்பைத் தொட்டிகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் வசதி, கார்டு மூலம் இயங்கும் வாட்டர் ஏடிஎம் மற்றும் வெறும் ₹300 கட்டணத்தில் உடற்பயிற்சிக் கூடம் போன்றவை உள்ளன.

100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் கிராமம் முழுவதும் வைஃபை வசதி எனப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இக்கிராமம் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள பள்ளிகளில் மாணவர்கள் டேப்லெட் மூலம் கல்வி பயில்வதோடு, இரவு நேரச் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மக்களின் கூட்டு முயற்சியால் உருவான இந்தத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கிராமத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago