Categories: CINEMA

கடையே திறக்கலாம் போல..! ஒரு பிளாட் முழுக்க அது மட்டும் தான் இருக்குதாம்.. உண்மையை சொன்ன சின்னத்திரை நடிகைகள்..!!

ரட்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான உப்பு கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரட்சிதா பிரபலமானார்.முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி, ஸ்டார் ஸ்வர்ணாவில் ஒளிபரப்பான கீமாஞ்சலி உள்ளிட்ட தொடர்களில் ரட்சிதா நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனது ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரச்சிதா தன்னிடம் ஐந்தாயிரம் புடவைகள் இருப்பதாகவும், பெங்களூரில் இருக்கும் பிளாட் முழுவதும் புடவைகளை வைத்திருப்பதாகவும் கூறினார்.

இதனை கேட்டதும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆச்சரியமடைந்தார். இதேபோல மற்றொரு பிரபல சின்னத்திரை நடிகையான எதிர்நீச்சல் தொடர் ரேணுகா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியதர்ஷினியும் தன்னிடம் கட்டாத புடவை ஆயிரத்திற்கும் மேல் இருப்பதாக கூறினார். இதனை கேட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

26 நிமிடங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

2 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

2 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

3 மணி நேரங்கள் ago

த்ரிஷாவோட அந்த படத்துல நடிச்ச பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போயிடுச்சு.. ஓபனாக பேசிய நடிகை அர்ச்சனா சாஸ்திரி..!

நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…

4 மணி நேரங்கள் ago

என்ன படம் எடுத்து வச்சிருக்க..? பாரதிராஜாவால் தப்பு கணக்கு போட்ட சிவாஜி.. மாஸ்டர் பீஸ் படம் உருவான கதை..!!

முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…

4 மணி நேரங்கள் ago