கவர்ச்சி உடையில் Back போஸ் குடுத்து ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை யாஷிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..

By Priya Ram

Updated on:

நடிகை யாஷிகா ஆனந்த் சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். இவர் 17 வயதில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் யாஷிகா திரையுலகில் அறிமுகமானார்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் யாஷிகா ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான சில நொடிகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பஹுரா திரைப்படத்தில் யாஷிகா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி வெளியான ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி உச்சகட்ட க்ளாமரில் போட்டோஸ் எடுத்து பதிவிடுவார். யாஷிகா வெளியிடும் புகைப்படங்களுக்காகவே இவரை follow செய்யும் ரசிகர்கள் ஏராளம் என்று சொல்லலாம்.

Snapinstaapp 420644550 394600033122992 71229192390955798 n 1080

அந்த வகையில் தற்போது பிங்க் நிற கிளாமர் உடையில் பின்னழகை காட்டி யாஷிகா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

author avatar
Priya Ram