கிளாமரான உடையில் இளசுகளை மயக்கும் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Nanthini on அக்டோபர் 14, 2024

Spread the love

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

   

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

 

அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த 2021 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பியை இவர் பல மாதங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார்.

தற்போது இவர் பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே எஸ்கே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது உச்சகட்ட கிளாமரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.