Categories: சினிமா

கருப்பு நிற உடையில் வலஞ்சி நெளிஞ்சி போஸ் கொடுத்த யாஷிகா.. வச்சிக்கண் வாங்காம பார்க்கும் ரசிகர்கள்..!

Spread the love

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த 2021 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பியை இவர் பல மாதங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது இவர் பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ஏற்கனவே எஸ்கே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நாயகியாக யாஷிகா நடித்திருந்தார். மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் தற்போது, இவன் தான் உத்தமன், ராஜ பீமன் படத்திலும் மேலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் யாஷிகா தற்போது ஓவர் கிளாமர் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago