ரேடியோ ஜாக்கி மற்றும் வீடியோ ஜாக்கியாக பணியாற்றிய விஜே பார்வதி மாடலிங் மற்றும் சினிமாவில் நடிகையாகவும் உள்ளார். விஜே பார்வதி யூட்யூபில் மிகவும் பிரபலமானவர்.
#image_title#image_title#image_title#image_title
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் youtube வீடியோவில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜே பார்வதி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோ ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
டிவி நிகழ்ச்சி, யூடியூப் சேனல், பிரபலங்களின் இன்டெர்வியூ என கிடைக்கும் இடங்களில் தனது அசத்தலான பேச்சு திறனால் தமிழ் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார் விஜே பார்வதி
இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் வி ஜே பார்வதி. இவர் தற்பொழுது சேலையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.