Categories: சினிமா

42 வயசுல இப்படியா?.. சேலையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் விமலா ராமன்..!

Spread the love

கே. பாலசந்தர் இயக்கிய பொய் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை விமலா ராமன்.

தொடர்ந்து சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள விமலா ராமன் தமிழில் கடைசியாக சுந்தர் சியின் இருட்டு மற்றும் சோனியா அகர்வாலின் கிரான்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த விமலா ராமன், பரதநாட்டியம் போன்ற பல நடன கலைகளை கற்றவர். கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா பட்டத்தை வென்றவரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் விமலா ராமன் நடிகர் வினய்யுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார்.

ஹனுமான் படத்தில் வில்லனாக நடித்த இவர் நடிகை விமலா ராமனை பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே விமலா ராமன் தனது 42 வயதை கடந்துவிட்டார் என்ற போதும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அதன்படி தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கு…! மெட்ரோ விபத்தால் பதறிப்போன பெற்றோர்கள்… அரசுக்கு MNS வைத்த அதிரடி செக்…!!

மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…

8 minutes ago

“‘கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு கேட்டது ஒரு குத்தமா?”…. காதலியை வெட்டிக் கொன்று சாக்கில் அடைத்த இளைஞர்…. வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

9 minutes ago

“ஒரே ஒரு வார்த்தை… ஓங்கி அறைந்த போலீஸ்”…. பதிலுக்கு திருப்பி அடித்த வாலிபர்…. தஞ்சையில் உச்சகட்ட பரபரப்பு…. ஷாக்கிங் வீடியோ…!

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்‌டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…

17 minutes ago

“என்னை விட்டுரு… மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த மர்ம நபர்…” தூய்மை பணியாளரை கொடூரமாக தாக்கிய கொலையாளி… சரிந்து விழுந்த வாலிபர்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…

23 minutes ago

தண்ணீரிலேயே வாழ்ந்த சிறுவனுக்கு என்ன ஆச்சு?… திடீரென அழைத்துச் சென்ற ஜியோ… உண்மையை உடைக்கச் சொல்லும் மருத்துவர்… திடுக்கிடும் பின்னணி…!!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில்…

26 minutes ago

ஐயோ பாவம்…! ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த 75 வயது முதியவர்… கீழே தள்ளி கடித்து குதறிய தெரு நாய்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த…

32 minutes ago