Categories: சினிமா

புற்றுநோயுடன் 3 வருட போராட்டம்.. உதவி கேட்டும் கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. சிகிச்சை பலனின்றி சீரியல் நடிகை மரணம்..

Spread the love

சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த விஜயகுமாரி புற்றுநோய் காரணமாக நேற்று காலமானார். இந்த செய்தி தமிழ் திரையுலகனிரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக புற்றுநோய் காரணமாக பல பிரபலங்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

கடைசியாக இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோய் பாதிப்பால் உடல் நலம் குன்றி உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் ஒரு சில பிரபலங்கள் புற்றுநோயை எதிர்த்து போராடி அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக மனுஷா கொய்ராலா, மம்தா மோகந்தா சொல்லிட நடிகைகளை நாம் கூறலாம் .

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் விஜயகுமாரி புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று வருடங்களாக போராடி வந்துள்ளார். இவருக்கு சரியான சிகிச்சை வழங்க யாரும் முன்வராக நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இவரின் மறைவு செய்தி கேட்ட பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றார், இவருக்கு புற்றுநோய் வந்ததை தொடர்ந்து கேபிஒய் பாலாவிடம் உதவி கேட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடன் நெருங்கி பணியாற்றிய சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago